நடிகர் விஜய்யின் கட்சி பெயர் தமிழக முன்னேற்றக் கழகம் என தகவல்
நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சியின் பெயர் தமிழக முன்னேற்றக் கழகம் என தகவல் வெளியாகி உள்ளது.;
Update: 2024-01-30 01:54 GMT
நடிகர் விஜய்
விஜய் மக்கள் இயக்கம் புதிதாக தொடங்க உள்ள கட்சிக்கு "தமிழக முன்னேற்றக் கழகம்" என பெயர் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் கொடியில் நடிகர் விஜயின் புகைப்படம் இடம்பெற்று இருப்பது போல் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் கொடியில் நடிகர் விஜயின் புகைப்படம் இடம் பெறவில்லை கொடியில் இடம்பெறும் சின்னம் மற்றும் அதனுடைய நிறங்கள் முழுவதும் இன்னும் நான்கு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என விஜய் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.