அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமி.

சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Update: 2024-02-14 13:24 GMT

அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி 

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகை கௌதமி. ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகி இருந்த நிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். நடிகை காயத்ரி ரகுராம் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார், அவரும் பாஜகவில் இருந்து அதிமுக வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News