நடிகை நமீதா வாக்கு சேகரிப்பு
வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.;
Update: 2024-04-04 00:44 GMT
வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
வடசென்னை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மூன்றாவது நாளாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து இன்று நடிகை நமீதா திருவொற்றியூரில் வாக்கு சேகரித்தார்.