இன்று உறுதியாகிறது அதிமுக-தேமுதிக கூட்டணி
தேமுதிக - அதிமுக கூட்டணி இன்று உறுதியாகிறது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-16 16:42 GMT
பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக மற்றும் தேமுதிக இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உறுதியாக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் குழுவினரை, தேமுதிக தேர்தல் குழுவினர் இன்று மாலை சந்திக்கின்றனர் அதன் பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.