தேமுதிக-விற்கு, அதிமுக 4 தொகுதிகள் ஒதுக்க உள்ளதாக தகவல்
அதிமுக தரப்பில் தேமுதிக-விற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது;
Update: 2024-03-01 16:01 GMT
பைல் படம்
அதிமுக தரப்பில் தேமுதிக-விற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கிருஷ்ணகிரி, விருதுநகர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடலூர், திருச்சி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் சுதீஷ் உடல்நலத்தை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியை தேமுதிக கேட்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை பதவி தொடர்பாக தேர்தலுக்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என அதிமுக பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகியுள்ளது.