டி.எஸ்.எம் கல்வியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2023-12-03 08:12 GMT

எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லுாரி தாளாளர் மனோகர்குமார், செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் ராமு முன்னிலை வகித்தனர்.எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பேராசிரியர்கள் தேவி, செல்வம்,அண்ணா கலியன், பிரபாகரன், அர்ச்சனா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குனர் சிவராமன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Tags:    

Similar News