அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்கும் சக்தி மசாலா நிர்வாகம்!!

நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சக்தி மசாலா சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது.;

Update: 2025-06-02 12:21 GMT

sakthi masala

விஜய் தொலைக்காட்சியில் எளிய குடும்பத்தில் இருந்து அதிக மதிப்பெண் பெற்ற 12 ஆம் வகுப்பு மாணவர்கள் vs பெற்றோர்கள் என்ற தலைப்பில் நீயா நானா விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சக்தி மசாலா நிறுவனத்தின் Dr.P.C.துரைசாமி மற்றும் Dr.சாந்தி துரைசாமி ஆகிய இருவரும் கலந்துக்கொள்ள உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் இலவச லேப்டாப் வாழங்கப்பட உள்ளது. 

Tags:    

Similar News