ம.நீ.மவுக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம்

கடந்த டிசம்பர் 17ஆம் தேதி டார்ச் லைட் சின்னம் வழங்ககோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-02-14 14:32 GMT
2024 நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி டார்ச் லைட் சின்னம் ஒதுக்க கோரி மக்கள் நீதி மையம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News