மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
இந்த நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் பலர் உடன்டிருந்தனர்;
Update: 2023-12-11 00:53 GMT
மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
உளுந்துார்பேட்டை நகராட்சி, உளுந்தூர்பேட்டை காலனி பகுதியைச் சேர்ந்த மாற்றுகட்சியினர் 55 பேர் மாவட்ட செயலாளர் குமரகுரு முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர். முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் சாய்ராம், நகர துணைச் செயலாளர் கோபால், நகர பொருளாளர் துரை, வார்டு செயலாளர்கள் வெங்கடேசன், சாய், காமேஷ், நிர்வாகிகள் உடனிருந்தனர்.