ஏப்ரல் 4ம் தேதி அமித்ஷா சென்னை வருகை

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஏப்ரல் 4ம் தேதி அமித்ஷா சென்னை வருகை தர உள்ளார்.

Update: 2024-03-28 10:28 GMT

அமித்ஷா

வரும் ஏப்ரல் நான்காம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். கோவை, மதுரை, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் அவர் 5 தேதி சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அமித்ஷாவை தொடர்ந்து ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News