நடிகர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

வெள்ள நிவாரண உதவிகளை வழங்க வந்த நடிகர் விஜய்க்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-12-30 08:11 GMT

 வெள்ள நிவாரண உதவிகளை வழங்க வந்த நடிகர் விஜய்க்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவி பொருட்கள் வழங்க சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு நடிகர் விஜய் வந்தார். அவருக்கு தென் மண்டல பொறுப்பாளர் பில்லா ஜெகன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்த்த்து கார் மூலம் நெல்லைக்கு புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News