நரேந்திர மோடிக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து!

மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-08 05:15 GMT

மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்.‌ தில்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பெற்ற திரு @narendramodi அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் தலைமையிலான ஆட்சியில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உறுவெடுப்பது உள்ளிட்ட சாதனைகளை படைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
Tags:    

Similar News