ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு!

Update: 2024-05-31 11:39 GMT

பள்ளிகள் திறப்பு

1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இதனிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து கோரிக்கை வலுத்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் 1 முதல் 12 - ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ஆம் தேதி (திங்கள் கிழமை) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News