பணி நியமன ஆணை வழங்கும் விழா - அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கினார்
286 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்புனர்களுக்கான பணி நியமன ஆணையை அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கினார்;
Update: 2024-02-22 04:50 GMT
பணி நியமன ஆணை வழங்கும் விழா
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் பொது சுகாதாரத் துறையில் 332 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்புனர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பணி நியமன ஆணையை வவழங்கினார்.