சத்தியமங்கலத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
Update: 2024-03-27 10:01 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆணையாளர் தலைமையில் தூய்மைப் பணியாள்கள் வாக்காளர் உறுதி மொழி ஏற்கப்பட்டு, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் கெம்பநாயக்கன்பாளையம், பவானிசாகர், அரியப்பம்பாளையம் பேரூராட்சிகளிலும் புன்செய் புளியம்பட்டி நகராட்சியிலும் உறுதி மொழி ஏற்கப்பட்டு தூய்மைப்பணியாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது