சேலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்

சேலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-12-08 12:39 GMT

உண்ணாவிரத போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம், கோட்டை மைதானத்தில், மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் வெள்ளாளப்பட்டியில், 12 வார்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதியில் மேற்கொண்ட பணி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுதல்;

ஆதி திராவிட மக்களுக்கு பாத்தியப்பட்ட பொது கிணற்றை துார்வாரி, ஓடை புறம்போக்கு தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொதுச்செயலர் சடையவர்மன், ஒன்றிய தலைவர் நல்லதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News