பக்ரீத் வாழ்த்து - தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய் பக்ரீத் திருநாளிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-17 06:06 GMT

தவெக தலைவர் வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News