சத்தியமங்கலம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம்

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்வாழைத்தார்கள் ஏலம் போனது.

Update: 2024-03-16 11:02 GMT

விற்பனைக்கு வந்த வாழைத்தார்

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வாழைத்தார்கள் ஏல விபரம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர்.

அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் வரவு தார்:2109 வியாபாரிகள்=13 ஏலம் மொத்தம் தொகை ரூ 245320 பூவன் 400 தேன் வாழை 540 செவ்வாழை 510 ரஸ்தாலி 520 பச்சை நாடன் 320 ரொம்ப ஸ்ட்டா 340 மொந்தன் 300 கதளி 18 நேந்திரம் 22

Tags:    

Similar News