பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1050 கன அடியாக உள்ளது.
Update: 2024-03-18 07:36 GMT
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 கன அடியாகவும் , கொள்ளளவு 32.8 டி எம் சியாக உள்ளது. தற்போதைய அணையின் நீர்மட்டம் 59.13 கன அடியாகவும்,நீர் இருப்பு 06.90 கன அடியாகவும் நீர் வரத்து வினாடிக்கு 26 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1050 கன அடியாக உள்ளது.