பவானிசாகர் அணை நிலவரம்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3200 கன அடியாகவும் உள்ளது.

Update: 2024-03-07 06:00 GMT

பவானிசாகர் அணை நிலவரம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 கன அடியாகவும் கொள்ளளவு 32.8 டி எம் சியாகவும் உள்ளது. இந்த  அணையின் தற்போதைய‌ நீர்மட்டம்- 65.68 கன அடியாகவும் நீர் இருப்பு- 09.23 கன அடியாகவும் நீர் வரத்து -41 வினாடிக்கு கன அடியாகவும் வெளியேற்றம் - வினாடிக்கு 3200  கன அடியாகவும் உள்ளது.
Tags:    

Similar News