பவானிசாகர் அணை நிலவரம்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் நீர் வெளியேற்றம் 1050 வினாடிக்கு கன அடியாக உள்ளது.

Update: 2024-03-16 08:47 GMT

 பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 59.81 நீர் இருப்பு- 07.19 நீர் வரத்து -23 வினாடிக்கு கன அடியாகவும், வெளியேற்றம் -1050 வினாடிக்கு கன அடியாக உள்ளது.

Tags:    

Similar News