பவானிசாகர் அணை நிலவரம்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 205 கன அடியாக உள்ளது.

Update: 2024-04-06 11:52 GMT

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 47.52 நீர் இருப்பு- 03.86 நீர் வரத்து -16வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -205 வினாடிக்கு கன அடியாக உள்ளது.
Tags:    

Similar News