பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 155 கன அடியாக உள்ளது.

Update: 2024-06-15 07:45 GMT

அணை நிலவரம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 57.71 நீர் இருப்பு- 08.89 நீர் வரத்து - 916 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 155 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News