பவானிசாகர் அணை நிலவரம்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1050 கன அடியாக உள்ளது.
Update: 2024-03-19 03:17 GMT
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 58.88 நீர் இருப்பு- 06.90 நீர் வரத்து -41வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - வினாடிக்கு1050 கன அடியாக உள்ளது.