பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 20 கன அடியாக உள்ளது.
Update: 2024-05-24 07:19 GMT
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 51.02 நீர் இருப்பு- 04.68 கன அடி, நீர் வரத்து -9697 கன அடி வெளியேற்றம் -20 கன அடியாக உள்ளது.