பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Update: 2024-05-10 04:37 GMT

பவானி சாகர் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 44.69 நீர் இருப்பு- 03.28 நீர் வரத்து - 19 வினாடிக்கு கன அடி வெளியேற்றப்படுகிறது.
Tags:    

Similar News