பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கும் 205 கன அடியாக உள்ளது.
Update: 2024-06-17 04:47 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 58.06 நீர் இருப்பு- 06.64 நீர் வரத்து -473 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடியாக உள்ளது.