விளந்தை அரசுப்பள்ளியில் வாகனநிறுத்தும் இடத்திற்கு பூமிபூஜை

Update: 2023-11-18 10:04 GMT

வாகனநிறுத்தும் இடத்திற்கு பூமிபூஜை


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தில் இங்கி வரும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வித்துறை அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் கா பொன்முடி தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் மாணவர்கள் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கான பூமி பூஜை திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் மு. தங்கம் தலைமையில் நடைபெற்றது.
Tags:    

Similar News