சென்னை மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகளுக்கு அனுமதி?

சென்னை மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகளுக்கு அனுமதி?

Update: 2024-07-05 07:05 GMT

சென்னை மாநகராட்சி 

சென்னை மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகளுக்கு அனுமதி வழங்கும் குழு, நேற்று கூடி விவாதித்ததாகக் கூறப்படுகிறது. அதில், விளம்பர பலகைகள் வைக்க அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் விளம்பர பலகை அமைக்கும் கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆராயவும், காவல்துறையின் தடையின்மை சான்று பெறவும் அறிவுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News