கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த பாஜ வேட்பாளர்

வடசென்னையில் இன்று பிரச்சாரத்தின் போது அருகிலிருந்த டீக்கடையில், வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டு கொடுத்து பாஜ வேட்பாளர் பால் கனகராஜ் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-01 08:54 GMT
வடசென்னை மக்களவைத் தொகுதி உட்பட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.. இந்த வகையில் இன்று பிரச்சாரத்தின் போது அருகில் இருந்த டீக்கடையில் டீ போட்டு கொடுத்து வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வாக்கு சேகரித்தார்.
Tags:    

Similar News