கருவாடு விற்று வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் பால் கனகராஜ்

வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் கருவாடு விற்று வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-16 13:56 GMT

கருவாடு விற்ற பாஜக வேட்பாளர் 

வடசென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பால்கனகராஜ், காசிமேடு பகுதியில் உள்ள மீனவர்கள், மீன் வியாபாரம் செய்பவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவரிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது காசிமேடு பழைய ஏள கூடம் அருகில் உள்ள கருவாடு கடையில் கருவாடு விற்று பொதுமக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார்.

Tags:    

Similar News