பாஜக கூட்டணியில் பாமக ? ராமதாஸ் டெல்லி பயணம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார்.

Update: 2024-03-11 09:43 GMT

அன்புமணி ராமதாஸ் 

அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பாஜக கூட்டணியில் கூடுதல் இடங்களை ஒதுக்க இருப்பதால் பாமக முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் கேட்கும் பாமக விற்கு வடமாவட்டங்களில் கேட்கும் இடம் ஒதுக்க முன்வராததால் பாமக நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அதிமுக வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை வெளிப்படையாக பாமக கூறாத நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News