அண்ணாமலை தலைமையில் பாஜக கூட்டம் !

Update: 2024-06-19 06:09 GMT
அண்ணாமலை தலைமையில் பாஜக கூட்டம் !

மையக்குழு கூட்டம் 

  • whatsapp icon

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மையக்குழு கூட்டம் தொடங்கியது.

சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக பாஜகவின் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

Similar News