புஸ்ஸி ஆனந்த்-க்கு திடீர் உடல் நலக்குறைவு
Update: 2023-11-03 05:36 GMT
தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸி ஆனந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.