கவுந்தபடியில் கரும்பு சர்க்கரை ரூ 34.67லட்சத்துக்கு ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சர்க்கரை ரூ 34.67 லட்சத்துக்கு ஏலம் போனது.
By : King 24X7 News (B)
Update: 2024-03-02 13:02 GMT
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று கரும்பு சர்க்கரை ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் கரும்பு சர்க்கரை கொண்டு வந்தனர்.
அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் கரும்பு சர்க்கரை வரத்து மூட்டை: 2030 விற்பனை மூட்டை: 1385 எடை: 83.100 மெ.டன் மதிப்பு: 34,67,750/- விலை 60 கிலோ மூட்டைக்கு முதல் தரம் குறைந்தவிலை: 2530 அதிகவிலை: 2550 சராசரி விலை: 2540 இரண்டாம் தரம் குறைந்தவிலை: 2470 அதிகவிலை: 2500 சராசரி விலை: 2490.