19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Update: 2024-06-06 11:35 GMT

Rain

தமிழ்நாட்டில் இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

Tags:    

Similar News