தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Update: 2024-06-18 08:56 GMT

மழை 

சென்னையில் நேற்று (ஜூன் 17) நள்ளிரவில் பெய்த மழையில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த 80 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்தது.

இந்நிலையில் ஜூன் 22ஆம் தேதி 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News