தென் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அறிவிப்பு...
Update: 2024-02-21 09:16 GMT
வானிலை மையம் அறிவிப்பு..
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மாநில மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமான வெப்பநிலையும் காணப்படும்.
இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.