மாணவர்களை பாராட்டிய சென்னை மாநகராட்சி ஆணையர்
பத்தாம் வகுப்பு போதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பாராட்டினார்;
By : King 24X7 News (B)
Update: 2024-05-12 18:07 GMT
சென்னை மாநகராட்சி ஆணையர்
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சென்னை திருவான்மியூர் 180 வது பிரிவிலுள்ள உள்ள மாணவர்களில் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சந்தித்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.