சென்னை மாநகராட்சி 300 வார்டுகளாக உயர்த்தப்படும்: நகராட்சி நிர்வாகத்துறை
சென்னை மாநகராட்சி 300 வார்டுகளாக உயர்த்தப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-23 11:46 GMT
300 வார்டுகள்
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளது. 200 இல் இருந்து 300 வார்டுகளாக உயர்த்த படுவார்கள் என நகராட்சி நிர்வாகம் துறை அமைச்சர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.. மேலும் களைஞர் நூற்றாண்டு விழா தொடர்ச்சியாக 75 கோடி ரூபாய் புதிய மாமன்ற கட்டிடம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.