வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

ப்ளூ கிராஸ் அமைப்பை ஏற்று நடத்தும்படி தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடைத் துறை, இந்திய விலங்குகள் நல வாரியம், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2024-06-19 16:16 GMT

ப்ளூ கிராஸ் அமைப்பு

ப்ளூ கிராஸ் அமைப்பை ஏற்று நடத்தும்படி தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடைத் துறை, இந்திய விலங்குகள் நல வாரியம், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ப்ளூ கிராஸ் அமைப்பில் விலங்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தொடர்ந்த வழக்கில், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தது நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு அமர்வு.
Tags:    

Similar News