சென்னை மாநகராட்சி மேயர் ஆய்வு

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டதை சென்னை மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-19 16:08 GMT

மாநகராட்சி மேயர்

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர் சுரங்கப்பாதையில் மழையின் காரணமாக தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டதை சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா இன்று (19.06.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் புனிதவதி எத்திராஜ், மண்டல அலுவலர் முருகன், உட்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News