சென்னை மெட்ரோ பார்க்கிங் கட்டணம் உயர்கிறது

சென்னை மெட்ரோ பார்க்கிங் கட்டணம் உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-04-24 09:44 GMT

சென்னை மெட்ரோ பார்க்கிங் கட்டணம் உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.


சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வழக்கமான பயணிகளுக்கு வாகன நிறுத்துமிட வசதி வழங்கும் வகையில், வழக்கமான பயணிகள் அல்லாதவர்களு க்கான பார்க்கிங் கட்டணத்தை விரைவில் உயர்த்த திட்டமிட்டுளதாக கூறப்படுகிறது. பயணிகள் தங்கள் வீடுகளில் இருந்து டூவீலர்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து அங்கு நிறுத்திவிட்டு, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளில் செல்கின்றனர்.
Tags:    

Similar News