நெல்லையில் இன்று முதல்வர் ஆய்வு

Update: 2023-12-21 02:42 GMT

முதல்வர்  மு.க.ஸ்டாலின் 

நெல்லையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்போது சிறிது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் இன்று  நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 
Tags:    

Similar News