மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகளுக்கு குழந்தைகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின்.வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-10 09:08 GMT

முதல்வர் மு.க ஸ்டாலின்

முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்! பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News