மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

தண்டையார்பேட்டையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் ராதாகிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

Update: 2024-01-20 12:13 GMT

முகாமை தொடங்கி வைத்த எம்எல்ஏ

பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-43, கும்மாளம்மன் கோவில் தெருவில் 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாமினை இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் அவர்கள் தொடங்கி வைத்தார் பின்னர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மண்டலக்குழுத் தலைவர் நேதாஜி யு, கணேசன், மாமன்ற உறுப்பினர் பவித்ரா மற்றும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News