தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.‌;

Update: 2024-04-18 01:40 GMT
தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.‌


  • whatsapp icon
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, கிண்டியில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர்.
Tags:    

Similar News