முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற புதுமண தம்பதியினர் .

முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து புதுமண தம்பதி வாழ்த்து பெற்றனர்.

Update: 2024-06-19 16:14 GMT

Cm stlin

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இன்று (19.6.2024) திமுக அலுவலகத்தில், இன்றைய தினம் திருமணம் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக வழக்கறிஞர் அணித் தலைவர் செல்வராஜ் ஆகியோரின் மகன் திலீபன் - ஜனனி புதுமண தம்பதியினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ராசா மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்
Tags:    

Similar News