ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுகவினர் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-04 02:43 GMT
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திருத்தணி 14,15 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து திமுகவிற்கு வாக்குகளை சேகரித்தனர்.
Tags:    

Similar News