மரக்கன்று நடும் பணியை ஆட்சியர் துவக்கி வைப்பு
மரக்கன்று நடும் பணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-15 14:41 GMT
மர்கன்று நடும் பணி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெத்தாசமுத்திரம் கிராமத்தில் மரக்கன்று நடும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் காவல் துறையினர் வருவாய்த்துறையினர், ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.